காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ்  ஆர்ப்பாட்டம்

  எருமப்பட்டியில் மத்திய அரசை கண்டித்து காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

எருமப்பட்டியில் மத்திய அரசை கண்டித்து காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

எருமப்பட்டி மார்ச் ௯: எருமப்பட்டி கைகாட்டி உள்ள ஸ்டேட் பாங்க் முன்பு எருமப்பட்டி வட்டார காங்கிரஸ் சார்பாக தேர்தல் பத்திரம் என்ற மோடி அரசாங்கத்தின் ஊழலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். நிகழ்வில் எருமப்பட்டி வட்டார காங்கிரஸ் தலைவர் தங்கராஜ் முன்னிலை வகித்தார் பேரூர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் பெருமாள் துரைசாமி மாநில பொதுக்குழு உறுப்பினர் கன்னியம்மாள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் இத்திறளாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்

Tags

Next Story