மத்திய அரசை கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

ஆர்பாட்டம்

அரியலூர் மாவட்ட காங்கிரஸார் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள காமராஜர் சிலைமுன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்ட பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் போது பேருந்தை வழிமறித்து தாக்கிய அசாம் மாநில பாஜக அரசை கண்டித்து கோஷமிடபட்டது. இதில் அக்கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story