காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வம் பெருந்தகை வாக்கு சேகரிப்பு

காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வம் பெருந்தகை வாக்கு சேகரிப்பு

திருப்பத்தூர் நகர காங்கிரஸ் மைதானத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வம் பெருந்தகை திமுக வேட்பாளாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.


திருப்பத்தூர் நகர காங்கிரஸ் மைதானத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வம் பெருந்தகை திமுக வேட்பாளாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர காங்கிரஸ் மைதானத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வம் பெருந்தகை திமுக ஆதரவாக வாக்கு சேகரிக்கும் போது பேசியது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர காங்கிரஸ் மைதானத்தில் திருவண்ணாமலை திமுக நாடாளுமன்ற வேட்பாளர் சி என் அண்ணாதுரை ஆதரித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வம் பெருந்தகை பேசுகையில் கடந்த 10 ஆண்டுகளில் பாஜ அரசு விலைவாசியை கட்டுப்படுத்த தவறிவிட்டது இந்திய பண மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக வரும் எனக் கூறினார் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் ஆட்சிக்கு வந்த பிறகு அவரவர் வங்கிக் கணக்கிற்கு 15 லட்சம் வரும் என கூறினார் உண்மைக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றிய யார் ஆள வேண்டும் யார் ஆளக்கூடாது என மக்கள் முடிவு செய்துவிட்டனர் மழை வெள்ளத்தால் தமிழக மக்கள் தவித்த போது பிரதமர் மோடி வரவில்லை. அரசு அமைப்புச் சட்டத்தை பாதுகாக்க நினைக்கின்ற ஒரு நாடு எந்த விதத்திலும் உச்சநீதி மன்றத்தில் கொட்டு வாங்காது.

உச்ச நீதிமன்றம் பலமுறை எச்சரித்துள்ளது எதையும் மோடி காதில் வாங்குவதில்லை உச்சநீதிமன்றமா பாஜ அரசை கண்டித்து? ஐநா சபையும் இரண்டு நாட்களுக்கு முன் கண்டித்திருக்கிறது.தேர்தல் விதிமுறைகள் நடைமுறை வந்தவுடன் அரசு உங்களுடைய ஆட்சி காவல்துறை அரசு ஆனால் முதலமைச்சர்களை கைது செய்தீர்கள் அமலாக்க துறையை ஏவி விடுகிறீர்கள் வருமான வரி துறையை சிபிஐ துறையை பயன்படுத்துகிறீர்கள் சோதனைக்கு அனுப்புகிறீர்கள் இதெல்லாம் கண்டிக்கத்தக்கது அது மட்டுமல்ல 139 ஆண்டுகள் பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் பணத்தை திருடுகின்றனர் 135 கோடி எங்கள் கணக்கில் இருந்த வருமான வரி ஒப்புதல் இல்லாமல் எடுத்திருக்கிறது இந்த தேர்தல் இந்திய தேசத்தையும் அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்கின்ற தேர்தல்

Tags

Next Story