திருவேங்கடம் அருகே கிறிஸ்தவ தேவாலய பிரதிஷ்டை

திருவேங்கடம் அருகே கிறிஸ்தவ தேவாலய பிரதிஷ்டை
திருவேங்கடம் அருகே கிறிஸ்தவ தேவாலய பிரதிஷ்டை
திருவேங்கடம் அருகே கிறிஸ்தவ தேவாலயத்தில் பிரதிஷ்டை நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் அருகே சத்திரப்பட்டி சேகரம், வேதமுத்து நகர் பரி, பவுல் ஆலயம் விரிவாக்கப்பட்ட ஆலய பிரதிஷ்டை நேற்று மாலையில் நடந்தது விழாவிற்கு நெல்லை திருமண்டல பேராயர் ஏஆர்ஜிஎஸ்டி பர்னபாஸ் தலைமை வகித்து பிரதிஷ்டை செய்து ஆசி வழங்கினார் சேகர தலைவர் எமில்ராஜ் மோசஸ் பாலசிங் சபை மன்ற தலைவர் இஸ்ரவேல் தனசிங், சேகர குரு பொன்ராஜ் சேகர தலைவர்கள் கிங்ஸ்லி ஜான், கென்னடி, இம்மானுவேல், பாஸ்கர் பிரதிஷ்டையில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story