உடல் உறுப்பு தானம் செய்ய ஒப்புதல்
பிரியங்கா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் உடல் உறுப்பு தானத்துக்கான ஒப்புதல் படிவத்தை கட்சியினர் வழங்கினர்.
பிரியங்கா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் உடல் உறுப்பு தானத்துக்கான ஒப்புதல் படிவத்தை கட்சியினர் வழங்கினர்.
அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு, திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் உடல் உறுப்பு தானம் செய்ததற்கான ஒப்புதல் படிவத்தை 9 பேர் இன்று வழங்கினர். இந்நிகழ்வில் காங்கிரஸ் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Next Story