அனிமல் பாஸ் ஓவர் பாலம் கட்டுமானப் பணி துவக்கம்

அனிமல் பாஸ் ஓவர் பாலம் கட்டுமானப் பணி துவக்கம்

பைல் படம்

மதுரை - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை வாடிப்பட்டி சந்திப்பில் விலங்குகள் சாலையை எளிதாக கடக்கும் வகையில், அனிமல் பாஸ் ஓவர் பாலம் கட்டும் பணி துவங்கியுள்ளது.
மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலை வாடிப்பட்டி சந்திப்பில் இருந்து சிட்டம்பட்டி வரை அவுட்டர் ரிங் ரோடு, நான்கு வழிச்சாலையாக அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சாலை மீது அனிமல் பாஸ் ஓவர் பாலம் கட்டும் பணியும் தற்போது துவங்கியுள்ளது. காடுகளிலிருந்து விலங்குகள் சாலையை கடந்து செல்ல இந்த பாலம் கட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story