திருவண்ணாமலையில் சிமெண்ட் கால்வாய் அமைக்கும் பணி
நகர நிர்வாகிகள் ஆய்வு
திருவண்ணாமலையில் சிமெண்ட் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை முன்னிட்டு நகர நிர்வாகிகள் ஆய்வு
திருவண்ணாமலை நகராட்சி சார்பில் வார்டு எண் 37ல் கோபால் தெரு தர்கா சந்திப்பில் சிமெண்ட் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை நகர செயலாளர் மாநில சீனியர் தடகள சங்கத் துணைத் தலைவர் கார்த்தி வேல்மாறன், நகரமன்ற உறுப்பினர் ஜமீலா பி.சேட்டு ஆகியோர் பார்வையிட்டனர் உடன் அக்கீம் முர்பத் காமேஷ் இப்ராஹிம் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story