காரைக்குடி ரயில் நிலையத்தில் லிஃப்ட் அமைக்கும் பணிகள் துவக்கம்

காரைக்குடி ரயில் நிலையத்தில் லிஃப்ட் அமைக்கும் பணிகள் துவக்கம்
X

லிப்ட் அமைக்கும் பணிகள் 

காரைக்குடி ரயில் நிலையத்தில் லிஃப்ட் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

காரைக்குடி ரயில் நிலையத்தில் தற்போது 5 நடைமேடை உள்ள ரயில்வே ஸ்டேஷனில், 30க்கும் மேற்பட்ட ரயில்கள் நின்று செல்கின்றன.

இங்கு, அம்ரித் திட்டத்தின் கீழ் ரூ. 13.57 கோடி மதிப்பீட்டில், லிப்ட், எஸ்கலேட்டர், இருக்கைகள், நுழைவு வாயில், பார்க்கிங் என புதுப்பொலிவுடன் அமைய உள்ளது.

இந்நிலையில், தெற்கு பகுதியில் உள்ள மேம்பாலத்தின் மூன்று படிக்கட்டுகளை ஒட்டி 3 லிப்ட் அமைப்பதற்கான கட்டுமான பணி துரிதமாக நடந்து வருகிறது.

Tags

Next Story