கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி!
கழிவு நீர் கால்வாய்
கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருவண்ணாமலை நகராட்சி 27ஆவது வார்டு காமராஜர் சாலை பகுதியில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை ஒன்றிய பொறியாளர் அசோக்குமார், நகர மன்ற உறுப்பினர் முருகன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது திருவண்ணாமலை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் இயக்குனர் சுரேஷ் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story