எம்எல்ஏ தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

எம்எல்ஏ தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

ஆலோசனை கூட்டம்

கடலூர் மாவட்டம், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொகுதி பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம், புவனகிரி மற்றும் காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதிகளுக்கான தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொகுதி பொறுப்பாளர் மற்றும் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நெய்வேலியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

Tags

Next Story