விக்கிரவாண்டியில் பாஜக சார்பில் ஆலோசனை கூட்டம்

விக்கிரவாண்டியில் பாஜக சார்பில் ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் விக்கிரவாண்டியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது


விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் விக்கிரவாண்டியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், பாஜக மாவட்ட பொருளாளர் குமாரசாமி இல்லத்தில், விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலிவரதன் தலைமையில் இன்று (ஜூன் 13) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் இடை தேர்தலில் ஆற்றயுள்ள பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் விழுப்புரம் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் தங்கம்,மாவட்ட துணைத் தலைவர், விக்கிரவாண்டி கிழக்கு மற்றும் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story