திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனை கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தொகுதி கழக நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் மறுமலர்ச்சி திமுக சார்பில் இன்று போளூர் தொகுதி கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் எஸ்.கே.ரத்தினகுமார், இந்திய ஜனநாயக கூட்டணி ஆரணி பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் எம்.எஸ். தரணி வேந்தனை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய நம் அனைவரும் பாடுபட வேண்டும் என்று தெரிவித்தனர் . இதில் மதிமுக போளூர் கழக பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story