கிருஷ்ணகிரியில் திமுக சார்பில் ஆலோசனை கூட்டம்.

கிருஷ்ணகிரியில் திமுக சார்பில்  ஆலோசனை கூட்டம்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

கிருஷ்ணகிரியில் திமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரியில் திமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட நாடாளுமன்றத் தேர்தல் வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர். கூட்டம், கிருஷ்ணகிரி பெங்களூர் சாலையில் உள்ள, சென்ட்ரல் தியேட்டர் அருகில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளரும் நாமக்கல் முன்னாள்மாவட்ட செயலாளருமான வழக்கறிஞர் முன்னாள் எம். எல். ஏ. பார். இளங்கோவன், மற்றும் பர்கூர் எம். எல். ஏ. மதியழகன் ஆகியோர் தலைமையில் அலோசனை கூட்டம்நடைபெற்றது

Tags

Next Story