வெப்ப அலை தணிப்பு தொடர்பாக ஆலோசனை கூட்டம் !

X
ஆலோசனை கூட்டம்
திண்டுக்கல் நகரில் வெப்ப அலை தணிப்பு தொடர்பாக அனைத்து மருத்துவ அதிகாரிகள் மற்றும் நகர சுகாதார அலுவலர்களுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாநகராட்சி செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் திண்டுக்கல் நகரில் வெப்ப அலை தணிப்பு தொடர்பாக அனைத்து மருத்துவ அதிகாரிகள் மற்றும் நகர சுகாதார அலுவலர்களுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துறை அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.
Next Story
