பாஜக சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம்

பாஜக சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

சேலம் நாடாளுமன்ற தொகுதி களப்பணியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்ற தொகுதியில் உள்ள வீரபாண்டி, எடப்பாடி, ஓமலூர் ,சேலம் மேற்கு, சேலம் வடக்கு ,மற்றும் சேலம் தெற்கு ஆகிய தொகுதிகளில் தேர்தல் பணியாற்றிட நாடாளுமன்ற தேர்தல் மேலாண்மை பணிக்குழு கூட்டம் சேலம் பாரளுமன்ற தொகுதி அலுவலகத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சேலம் நாடாளுமன்ற தொகுதி அமைப்பாளர் அண்ணாதுரை, இணை அமைப்பாளர் ஜெயராமன், இணை பொறுப்பாளர் வெங்கடாஜலம் மாவட்டத்தலைவர்கள் சுரேஷ்பாபு, சுதிர்முருகன், மற்றும் சேலம் நாடாளுமன்ற தொகுதி பணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story