அஞ்சூர் கிராமத்தில் கல்குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம்
கருத்து கேற்பு கூட்டத்தில் கொண்டவர்கள்
அஞ்சூர் கிராமத்தில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா,அஞ்சூர் கிராமத்தில், குப்புசாமி என்பவரது நிறுவனத்திற்கும், சம்பத்குமார் என்பவருக்கு சொந்தமான நிறுவனத்திற்கும் சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி அமைப்பதற்காக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம், கரூர் கோட்டாட்சியர் இளங்கோ மற்றும் கரூர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ஜெயலட்சுமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்த கிராம பொதுமக்கள், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். அஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் தங்கள் பகுதியில் தொழில் நிறுவனம் துவக்குவதால், வேலைவாய்ப்பு கிடைக்கும்.
அதன் மூலம் வருவாய் கிடைக்கும் என கல்குவாரி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து கருத்துக்களை பதிவு செய்தனர். அதே சமயம், சமூக ஆர்வலர்கள் இந்த கருத்துக்கேற்ப கூட்டத்திற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்காமலே இந்த கூட்டம் நடத்துவதால், இந்த கல்குவாரி அமைப்பதற்கான கருத்துக்களை முறையாக பதிவு செய்ய இயலவில்லை எனவும்,
முறைகேடாக செயல்படும் இந்த கல்குவாரி இனியும் தொடரக்கூடாது என அவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். பதிவு செய்த கருத்துக்களை அதிகாரிகள் பதிவு செய்தனர். மேலும், இது தொடர்பான கருத்துக்களை உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்தனர். கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா,அஞ்சூர் கிராமத்தில், குப்புசாமி என்பவரது நிறுவனத்திற்கும், சம்பத்குமார் என்பவருக்கு சொந்தமான நிறுவனத்திற்கும் சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி அமைப்பதற்காக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம், கரூர் கோட்டாட்சியர் இளங்கோ மற்றும் கரூர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ஜெயலட்சுமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்த கிராம பொதுமக்கள், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். அஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் தங்கள் பகுதியில் தொழில் நிறுவனம் துவக்குவதால், வேலைவாய்ப்பு கிடைக்கும்.
அதன் மூலம் வருவாய் கிடைக்கும் என கல்குவாரி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து கருத்துக்களை பதிவு செய்தனர். அதே சமயம், சமூக ஆர்வலர்கள் இந்த கருத்துக்கேற்ப கூட்டத்திற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்காமலே இந்த கூட்டம் நடத்துவதால், இந்த கல்குவாரி அமைப்பதற்கான கருத்துக்களை முறையாக பதிவு செய்ய இயலவில்லை எனவும், முறைகேடாக செயல்படும் இந்த கல்குவாரி இனியும் தொடரக்கூடாது என அவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.
பதிவு செய்த கருத்துக்களை அதிகாரிகள் பதிவு செய்தனர். மேலும், இது தொடர்பான கருத்துக்களை உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.