குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு துறை சார்பில் கலந்தாய்வு
பெண் குழந்தை பாதுகாப்பு
திருவண்ணாமலை மாவட்டம்,செங்கத்தில் 18 வயதிற்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த ஆலோசனை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பேரூராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு துறை சார்பில் 18 வயதிற்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார், காவல் ஆய்வாளர் லட்சுமி, செவிலியர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story