வரிவிதிப்பு, வசூல் குறித்த ஆலோசனைகூட்டம்
திருப்பூர் மாநகராட்சிஅலுவலகத்தில் வரிவிதிப்பு மற்றும் வசூல் பற்றிய ஆலோசனைகூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் மேயர் தினேஷ்குமார் தலைமையில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரிவிதிப்பு மற்றும் வசூல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் , துணை மேயர் பாலசுப்ரமணியம் , மண்டல தலைவர்கள் , நிதி குழு உறுப்பினர்கள் , மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags
Next Story