அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ.வுடன் ஆலோசனை
ஆலோசனை கூட்டம்
போளூர் பகுதியில் மின்சாரத்துறையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் மின்கோட்ட செயற்பொறியாளர் எஸ்.எஸ்.குமரன் ,போளூர் தொகுதி எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தியை நேரில் சந்தித்து போளூர் பகுதியில் மின்சாரத்துறையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது உதவி மின்பொறியாளர் சொர்ணலதா மற்றும் பணியாளர்கள் பலர் உடன் இருந்தனர்.
Next Story