திருச்சங்கோட்டில் வார்டு பிரதிநிதிளுடன் ஆலோசனை

திருச்சங்கோட்டில் வார்டு பிரதிநிதிளுடன் ஆலோசனை

ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

திருச்சங்கோட்டில் வார்டு பிரதி நிதிளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்செங்கோடு நகரம் வார்டு எண் .1.7.10.17..23.24.28. ஆகிய வார்டுகளுக்கு நகர தேர்தல் பணி குழு பொறுப்பாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

நிகழ்ச்சியில் திமுக மாவட்ட வர்த்தக அணி தலைவர் கே மாதேஸ்வரன் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் எஸ்வி ராஜேந்திரன், திமுக வார்டு செயலாளர் ஆகியோர் கிளை கழக வார்டு நிர்வாகிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்

Tags

Next Story