நத்தம் தொகுதியில் அதிமுக கழக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்

நத்தம் தொகுதியில் அதிமுக கழக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் தேர்தல் அலுவலகம் துவக்கப்பட்டது. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.

திண்டுக்கல் நாடாளுமன்ற அதிமுக கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ கட்சி மாநிலத் தலைவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடக் கூடிய முகமது முபாரக் அவர்களை அறிமுகப்படுத்தி கழக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

நத்தம் சட்டமன்றத் தொகுதி கழகப் பொருளாதாரம் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி சீனிவாசன்,கழக துணை செயலாளரும்,முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் ஆகிய இருவரது தலைமையில் நடைபெற்றது. முன்னதாக நத்தம் பகுதியில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. அப்போது நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது: நத்தம் சட்டசபை தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றி பெறுவோம். யாரு நம்மை வெல்ல முடியாது. நிச்சயமாக வெற்றி பெறுவோம். நமது தேர்தல் பணி சிறப்பாக இருக்கும். மத்திய ,மாநில இரு அரசு கலை நிகழ்ச்சி போராடக்கூடிய ஒரே கட்சி அதிமுக என்பதை இந்த நேரத்தில் நிரூபிப்போம் என்றார்.

Tags

Read MoreRead Less
Next Story