திருப்பத்தூரில் அதிமுக தோழமைக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருப்பத்தூரில் அதிமுக தோழமைக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

அதிமுக கூட்டணி கட்சிகள் கூட்டம்

திருப்பத்தூரில் தோழமைக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாமக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் தோழமைக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாமக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாமக கட்சி அலுவலகத்தில் பாமக மேற்கு மாவட்ட செயலாளர் ஏ பி சிவா தலைமையில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது .

திருவண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும்வேட்பாளர் அஸ்வத்தாமன் ஆதரிப்பது குறித்து தோழமைக் கட்சி பாமக கட்சி, பாரதிய ஜனதா கட்சி மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்று தேர்தல் குறித்து வாக்கு சேகரிப்பது குறித்து பேசப்பட்டது

Tags

Read MoreRead Less
Next Story