சர்வதேச உரிமை கழகத்தின் ஆலோசனை கூட்டம்

சர்வதேச உரிமை கழகத்தின் ஆலோசனை கூட்டம்

சர்வதேச உரிமை கழகத்தின் திருநெல்வேலி மாவட்ட மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது 

சர்வதேச உரிமை கழகத்தின் மகளிரணி ஆலோசனை கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது
சர்வதேச உரிமை கழகத்தின் திருநெல்வேலி மாவட்ட மகளிர் அணி ஆலோசனை கூட்டம் சர்வதேச உரிமை கழகத்தின் நிறுவனத் தலைவர் மோசஸ் செல்லதுரை வழிகாட்டுதல் படி திருநெல்வேலி மாவட்ட மகளிர் அணி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில மகளிர் அணி அமைப்புச் செயலாளர் செல்வராணி முத்துவேல் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story