பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுப்பதற்காக ஆலோசனைக் கூட்டம்

பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுப்பதற்காக ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனைக் கூட்டம்

தென்காசியில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுப்பதற்காக ஆலோசனைக் கூட்டம்.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுப்பதற்காக கால்நடை பராமரிப்புத்துறை, வருவாய்த்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை, போக்குவரத்துத்துறை, காவல்துறை, பொது சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வனத்துறை. விற்பனைவரித்துறை ஆகிய துறைகள் ரீதியாக தீவிர கண்காணிப்புப் பணிகள் செயல்படுத்துவதற்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் இந்த கூட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுப்பதற்காக ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story