மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்!

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்!

திருமயம் மின்வாரியம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் இன்று (22ம் தேதி) மின் நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம் நடக்கிறது.

திருமயம் மின்வாரியம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் இன்று (22ம் தேதி) மின் நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம் நடக்கிறது.
திருமயம் மற்றும் பொன்னமராவதி பகுதி மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டம் திருமயம் மின்வாரியம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் சேகர் தலைமையில் இன்று 22ஆம் தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது. இதில் திருமயம் பொன்னமராவதி தாலுகாவை சேர்ந்த மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு மின் இணைப்பு மின் வினியோகத்தில் தங்களுக்குள்ள குறைபாடுகள் குறித்து மனுவாக அளித்து நிவாரணம் பெறலாம் இத்தகவலை செயற்பொறியாளர் பொ. ராமநாதன் தெரிவித்துள்ளார்

Tags

Next Story