திருப்பத்தூரில் நுகர்வோர் பாதுகாப்பு தின விழா நாள் மாற்றம்
பைல் படம்
திருப்பத்தூரில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா நாள் மாற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா நாள் மாற்றம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! திருப்பத்தூர், மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்தில் (2023_2024) ஆம் ஆண்டிற்கு மாவட்ட அளவிலான தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 16.02.2024 அன்று மாவட்ட அளவில் நடைபெறுவதாக இருந்த மேற்படி விழா நிர்வாக காரணங்களால் 20.02.2024 முற்பகல் 11.00 மணிக்கு தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது என மாவட்டஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் தெரி வித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story