நாகை மாவட்டத்தில் விடிய விடிய மழை

நாகை மாவட்டத்தில் விடிய விடிய மழை

மழை 

வானிலை ஆய்வு நிலையம் அறிவித்தவாறு நாகையில் நேற்று மாலை 5 மணி முதல் தொடர்ந்து லேசான மற்றும் மிதமான மழை இரவு முழுதும் பெய்தது. இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.தற்போது பெய்து வரும் மழை சம்பா மற்றும் காலடி நெற்பயர்களுக்கு ஏற்றதாக அமைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story