பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம்!

போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை மாவட்ட மின்வாரிய அலுவலகத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய கூட்டமைப்பு சார்பாக நிரந்தர ஊழியர்களின் கோரிக்கை வலியுறுத்தியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்த அமைப்பைச் சேர்ந்த ஏராளமான பொறுப்பாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story