இருவழிசாலை 4 வழி சாலையாக மாற்றம்

இருவழிசாலை 4 வழி சாலையாக மாற்றம்
X

தொப்பம்பட்டியில் பழனி - தாராபுரம் சாலை இருவழிசாலையை 4 வழி சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்தல் பணி துவக்க விழா நடைபெற்றது.

தொப்பம்பட்டியில் பழனி - தாராபுரம் சாலை இருவழிசாலையை 4 வழி சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்தல் பணி துவக்க விழா நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தொப்பம்பட்டியில் பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு, மற்றும் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தலைமையில், பழனி தாராபுரம் சாலை இருவழிசாலையை 4 வழி சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்தல் பணி துவக்க விழா நடைபெற்றது.

Tags

Next Story