பர்கூர் பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா.

பர்கூர் பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா.


கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று பட்டயமளிப்பு விழா நடைபெற்றது.


கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று பட்டயமளிப்பு விழா நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று பட்டயமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பயிலக முதல்வர் மு. முருகன் தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சாரதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2023-ஆம் ஆண்டு பயின்று பட்டயம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சிக்கு மின்னணுவியல் துறை தலைவர் அருள்குமார் வரவேற்புரை வழங்கினார். விழாவில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டார்கள்

Tags

Next Story