சமையல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

X
சமையல் பாத்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி
King 24x7 Web |8 Feb 2024 3:26 PM ISTநத்தம் ஒன்றிய அளவில் உள்ள 52 பள்ளிகளுக்கு சமையல் உபகரணங்கள் (மிக்ஸி, சமையல் பாத்திரம், குக்கர்) வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நத்தம் தொகுதி சாணார்பட்டி ஒன்றிய அளவில் உள்ள 52 பள்ளிகளுக்கு சமையல் உபகரணங்கள் (மிக்ஸி, சமையல் பாத்திரம், குக்கர்) வழங்கும் நிகழ்ச்சியில் சாணார்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் இளையராஜா பள்ளிகளுக்கு தேவையான சமையல் உபகரணங்களை இன்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மருநூத்து ஒன்றிய கவுன்சிலர் ஆண்டிச்சாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
Tags
Next Story
