கூட்டுறவு விற்பனை பண்டக சாலை கட்டிட அடிக்கல் நாட்டல்
அடிக்கல் நாட்டிய அமைச்சர்
கூட்டுறவு விற்பனை பண்டக சாலை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
திண்டுக்கல், அபிராமி கூட்டுறவு விற்பனை பண்டக சாலை கட்டிட அடிக்கல் நாட்டு விழா இன்று ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சி அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. விழாவில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story