வருவாய்த்துறையில் ஒருங்கிணைப்பு கூட்டம்

வருவாய்த்துறையில் ஒருங்கிணைப்பு கூட்டம்

ஒருங்கிணைப்பு கூட்டம்

விழுப்புரத்தில் வருவாய்த்துறையில் உள்ள 12 சங்கங்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரத்தில் வருவாய்த்துறையில் உள்ள 12 சங்கங்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. விழுப்புரத்தில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில மையம் சார்பில் வருவாய் துறை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு மாநில வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், மாநில பொதுச் செயலாளர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் 12க்கும் மேற்பட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கத்தினர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் தமிழ்நாட்டில் தேர்தல் பணிகளில் இரவு நேரங்களில் பெண் பணியாளர்களை தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story