தண்ணீர் பந்தலில் ஒருங்கிணைப்பாளர் ஆய்வு

தண்ணீர் பந்தலில் ஒருங்கிணைப்பாளர் ஆய்வு

தண்ணீர் பந்தல் ஆய்வு

திருநெல்வேலி முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் தண்ணீர் பந்தலை ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி மாநகரில் வெளுத்து வாங்கும் வெப்பத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் நெல்லை மாநகரில் முகநூல் நண்பர்கள் குழு சார்பில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல் வைக்கப்பட்டுள்ளது. இந்த பந்தலில் இன்று (மே 12) காலை முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கினார்.

Tags

Next Story