இப்தார் நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் சிறப்புரை

இப்தார் நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் சிறப்புரை
X

இப்தார் நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் சிறப்புரை

திருநெல்வேலி மாவட்டம், நரசிங்கநல்லூர் பள்ளிவாசலில் நடைப்பெற்ற சிறப்பு இப்தார் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், நரசிங்கநல்லூர் சாஸ்திரி நகர் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் இன்று (மார்ச் 31) மாலை சிறப்பு இப்தார் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் முக்கூடல் சிறப்பு உதவி ஆய்வாளர் மாபுஜான் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.

Tags

Next Story