மையங்களில் பயன்படுத்தப்படும் பொருட்களை பார்வையிட்டு மாநகராட்சி ஆணையர் ஆய்வு

மையங்களில் பயன்படுத்தப்படும் பொருட்களை பார்வையிட்டு மாநகராட்சி ஆணையர் ஆய்வு

வாக்குப்பதிவு மையங்களில் பயன்படுத்தப்படும் பொருட்களை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் மாமன்ற கூட்டரங்கில் மையங்களில் பயன்படுத்தப்படும் பொருட்களை பார்வையிட்டு மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையளரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன் குமார் ஜி கிரியப்பனவர் பாராளுமன்றப் பொதுத் தேர்தல்- 2024 முன்னிட்டு வாக்குப்பதிவு மையங்களில் பயன்படுத்தப்படும் பொருட்களை பார்வையிட்டார். உடன் உதவி ஆணையாளர் வினோத், தேர்தல் துணை வட்டாட்சியர் வசந்தா உட்பட பலர் உள்ளனர்.

Tags

Next Story