சட்ட மாமேதைக்கு மாநகராட்சி மேயர் மரியாதை

சட்ட மாமேதைக்கு மாநகராட்சி மேயர் மரியாதை

 கிருஷ்ணபேரியில் உள்ள அம்பேத்கரின் உருவ சிலைக்கு மாநகராட்சி மேயர் சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கிருஷ்ணபேரியில் உள்ள அம்பேத்கரின் உருவ சிலைக்கு மாநகராட்சி மேயர் சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சட்ட மாமேதை அம்பேத்கரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு டவுன் கிருஷ்ணபேரியில் உள்ள அம்பேத்கரின் உருவ சிலைக்கு மாநகராட்சி மேயர் சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் வட்ட செயலாளர் லெனின்,வட்ட பிரதிநிதி வல்லரசு மணிகண்டன், நிதி பட்டு ஆசாரி உள்ளிட்ட திமுகவினர், கிருஷ்ணபேரி பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story