இடிந்த வீட்டை பார்வையிட்ட மாநகராட்சி மேயர்
மேயர் ஆய்வு
நெல்லையில் பெய்த இடைவிடாத கனமழையால் வெள்ளம் சூழ்ந்து பல்வேறு வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. அந்த வகையில் நெல்லை மாநகராட்சி டவுன் மாதா பூங்கொடி தெருவில் மழையினால் இடிந்து விழுந்த வீட்டினை இன்று மாநகராட்சி மேயர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது வீட்டின் உரிமையாளர்களிடம் இழப்பீடு தொகை பெற்று தருவதாக வாக்குறுதி அளித்தார்.
Next Story