மதுரையில் வரி வசூலை தீவிரப்படுத்தும் மாநகராட்சி
மாநகராட்சி ஆணையாளர்
மதுரையில் வரி வசூலை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது.
மதுரை மாநகராட்சியில் தேர்தல் முடிந்து விட்டதால் மீண்டும் வரிவசூல் வேகத்தை தீவிரபடுத்த மாநகராட்சி நிர்வாக முடிவு செய்துள்ளது.
மதுரை மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் தலைமையில் ஆலோசனை நடத்தி வரும் ஜூன் மாதம் தொடக்கம் முதல் வரி வசூலை தீவிர படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வரி பாக்கி உள்ளவர்கள் முறையாக வரியை செலுத்த ஆணையாளர் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கும் ஜூன் மாதம் முதல் தொடக்கம் முதல் வரி வசூல் தீவிர படுத்த வேண்டும் என்று அவர் முடிவு எடுத்துள்ளார் என தெரிகிறது.
Next Story