குறைவழத்த மின்னோட்டம் சரி செய்து புதிய மின்மாற்றி
புதிய மின்மாற்றி
திருவண்ணாமலை மாவட்டம், பெரியகரம் கிராமத்தில் அமைக்க புதிய மின்மாற்றி தொடக்க விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர்கோட்டம், அத்திமூர் பிரிவிற்கு உட்பட்ட பெரியகரம் கிராமத்தில் குறைவழத்த மின்னோட்டம் சரி செய்து சீரான மின்சாரம் வழங்க புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு செயற்பொறியாளர் எஸ் .எஸ். குமரன் கொண்டு வந்தார். உடன் எம்.லோகநாதன் உதவி செயற்பொறியாளர் கிராமியம் போளூர், இராஜூ இளநிலை மின் பொறியாளர் மற்றும் களப்பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Next Story