மல்லசமுத்திரத்தில் ரூ.15 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

மல்லசமுத்திரத்தில் ரூ.15 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

பருத்தி 

மல்லசமுத்திரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த ஏலத்தில் ரூ.15 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது.
இதுகுறித்து, மேலாளர் கணேசன் தெரிவித்தாவது; திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் மொத்தம் 700 மூட்டைகள் வரத்து வந்தது. இதில், பி.டி., ரகம் குவிண்டாலுக்கு ரூ.6890 முதல் ரூ.7540 வரையிலும், கொட்டு பருத்தி ரூ.4050முதல் ரூ.5290 வரையிலும் என மொத்தம் ரூ.15லட்சத்திற்கு ஏலம் நடந்தது. அடுத்த ஏலம் வருகிற 21ம்தேதி நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags

Next Story