மல்லசமுத்திரத்தில் ரூ.2.75 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

மல்லசமுத்திரத்தில் ரூ.2.75 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

மல்லசமுத்திரத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் ரூ.2.75 லட்சத்திற்கு ஏலம் போனது. 

மல்லசமுத்திரத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் ரூ.2.75 லட்சத்திற்கு ஏலம் போனது.
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் மொத்தம் 120மூட்டைகள் வரத்து வந்தது. இதில், பி.டி.ரகம் குவிண்டாலுக்கு ரூ.6360 முதல் ரூ.7300வரையிலும், டி.சி.ஹெச்.,ரகம் ரூ.8110முதல் ரூ.9810வரையிலும், கொட்டு பருத்தி ரூ.3360 முதல் ரூ.4860வரையிலும் என மொத்தம் ரூ.2.75லட்சத்திற்கு ஏலம் நடந்தது. அடுத்த ஏலம் ரூ.வருகிற 18 ல்நடைபெறும் என மேலாளர் கணேசன் தெரிவித்தார்.

Tags

Next Story