ரூ.2லட்சத்திற்கு பருத்தி ஏலம்

ரூ.2லட்சத்திற்கு பருத்தி ஏலம்

பருத்தி ஏலம்

மல்லசமுத்திரத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் ரூ.2லட்சத்திற்கு ஏலம் நடந்தது.
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் மொத்தம் 100 மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில், பி.டி., ரகம் குவிண்டாலுக்கு ரூ.7699 முதல் ரூ.8290வரையிலும், கொட்டு பருத்தி ரூ.3820 முதல் ரூ.4800 வரையிலும் என மொத்தம் ரூ.2லட்சத்திற்கு ஏலம் நடந்தது. அடுத்த ஏலம் வருகிற மே2ம்தேதி நடைபெறும் என மேலாளர் கணேசன் தெரிவித்தார்.

Tags

Next Story