வேட்பாளர் வெற்றி பெறவது குறித்து ஆலோசனைக் கூட்டம்
திருப்பூரில் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் வெற்றி பெறவது குறித்து திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
திமுக தலைமையிலான #INDIA கூட்டணியின் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் சுப்புராயன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது குறித்து, திருப்பூர் வடக்கு மாவட்டம் வடக்கு மாநகரம் 18 மற்றும் 32-வது வார்டுக்கு உட்பட்ட கூட்டனி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார் , வட்ட கழக செயலாளர், மாமன்ற உறுப்பினர் தாமோதரன் , வட்ட கழக செயலாளர், மண்டல தலைவர் கோவிந்தராஜ் , கூட்டனி கட்சி நிர்வாகிகளும் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
Next Story