அரசு தொழில் பயிற்சி மையத்தில் கலந்தாய்வு!
அரசு தொழில் பயிற்சி மையத்தில் மாணவர் சேர்க்கை
திருவண்ணாமலை அரசு தொழிற்பயிற்சி மையத்தில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கியது.
திருவண்ணாமலை அரசு தொழிற்பயிற்சி மையம் (ITI) முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கியது. எலக்ட்ரீசியன், ஃபிட்டர், மெஷினிஸ்ட், டர்னர், சிவில், வயர்மேன், வெல்டர், ரோபோடிக்ஸ், டிஜிட்டல், ஆட்டோமேஷன் மற்றும் பல பிரிவுகளில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. 12 பிரிவுகளில் 416 மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுவார்கள் என்றும்,கலந்தாய்வு 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்றும் முதல்வர் பொன் தனசேகரன் தெரிவித்துள்ளார்.
Next Story