நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டம்
நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்
திண்டுக்கலில் வழக்கறிஞர் வீட்டில் வெடிபொருட்கள் வீசியவர்களை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர் சங்கம் சார்பாக போராட்டம் நடைப்பெற்றது.
திண்டுக்கல், அம்மையநாயக்கனூர் அருகே ஜல்லிப்பட்டி பகுதியில் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் உறுப்பினர் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் என்பவர் வீட்டில் வெடிபொருட்கள் வீசியவர்களை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து நேற்று (பிப்.27) இன்று (பிப்.28) ஆகிய 2 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story