மின்கம்பி அறுந்து விழுந்ததில் பசு மாடு பலி

மின்கம்பி அறுந்து விழுந்ததில் பசு மாடு பலி

பசு மாடு பலி 

திருவாரூர் மாவட்டம்,குன்னியூர் பகுதியில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் பசுமாடு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குன்னியூர் காத்தாயி அம்மன் கோவில் அருகே மின்கம்பி அறுந்து விழுந்தது. தெரியாமல் பசுமாடு மிதித்ததில் சம்பவ இடத்திலேயே பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது. பசுமாடு இறந்தது மாட்டின் உரிமையாளரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story