மாதவரத்தில் கிரிக்கெட் போட்டி

மாதவரத்தில் கிரிக்கெட் போட்டி

கிரிக்கெட் போட்டி

சென்னை மாதவரம் அருகே மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
சென்னை மாதவரம் அருகே மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 15-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. போட்டியை அதிமுக மாநில வழக்குரைஞா் பிரிவு இணை செயலா் எம்.தமிழரசன் தொடங்கி வைத்தாா். போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன. போட்டி ஏற்பாடுகளை மாதவரம் கிரிக்கெட் குழுவினா் செய்திருந்தனா்.

Tags

Read MoreRead Less
Next Story