கிரிக்கெட் போட்டி: எம்எல்ஏ துவக்கி வைப்பு

கிரிக்கெட் போட்டி:  எம்எல்ஏ துவக்கி வைப்பு

கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்த எம்எல்ஏ

கிரிக்கெட் போட்டியை ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் பேட்டிங் செய்து துவக்கி வைத்தார்.

ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் விளையாட்டு மைதானத்தில் VCC நடத்தும் 5ம் ஆண்டு கிரிக்கெட் திருவிழாவை ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் பேட்டிங் செய்து துவக்கி வைத்தார்.

உடன் மாணவரணி மாவட்ட அமைப்பாளர் பிரகாஷ், மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம், பேரூர் செயலாளர் சரவணன், விளையாட்டு மேம்பாட்டு அணி கார்த்திகேயன், இளைஞர் அணி அர்ச்சுணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story