அதிமுக இளைஞர் அணி சார்பில் கிரிக்கெட் போட்டி

அதிமுக இளைஞர் அணி சார்பில் கிரிக்கெட் போட்டி

அதிமுக இளைஞர் அணி சார்பில் கிரிக்கெட் போட்டி

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் ஆனையம்பட்டி அதிமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இளைஞர்கள் கலந்து கொண்டனர்
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் ஆனையம்பட்டி அதிமுக இளைஞர் அணி சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை நல்லதம்பி எம். எல். ஏ. தொடங்கி வைத்தார். முன்னதாக வீரர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் அ. தி. மு. க. ஒன்றிய செயலாளர்கள் ராஜா (கெங்கவல்லி), ராமசாமி (தலைவாசல்), கெங்கவல்லி பேரூர் செயலாளர் இளவரசு மற்றும் கட்சி பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story